Wednesday 25 January 2017

சென்னை போராட்டத்தில் வன்முறை: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேட்டி



சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கோரி போராடியவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த காவல் துறையினர் முற்பட்ட போது வெடித்த வன்முறைக்கு, அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

http://www.bbc.com/tamil/media-38730714

Tuesday 10 January 2017

நாட்டு ரக காளைகளின் அழிவுக்கு பீட்டா காரணம்: கார்த்திகேய சேனாபதி குற்றச்சாட்டு


http://www.bbc.com/tamil/india-38573312

Trustee of  Senaapathy Kangayam Cattle Research Foundation complained that the only after the entry of American based PETA (People for the Ethical Treatment of Animals), there was a decline of country breed bulls in India.  

Thursday 5 January 2017

மோதியை எதிர்த்ததால் இணையத்தில் பாலியல் தாக்குதல்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி புகார்

மோதியை எதிர்த்ததால் இணையத்தில் பாலியல் தாக்குதல்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி புகார்


http://www.bbc.com/tamil/india-38521463


பாஜகவின் ஐ.டி (IT- information technology) பிரிவில் பணிபுரிந்த சாத்வி கோஸ்லா என்ற நபர் சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு எதிர்க்கருத்து தெரிவிப்பவர்கள் மீது அவதூறு செய்திகளை பரப்பும் வேலை தனக்கு அளிக்கப்பட்டதாகவும், அதை விரும்பாமல் அதில் இருந்து விலகியதாகவும் ஐ ஏம் எ டிரால் (I Am A Troll) என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார் என்ற ஜோதிமணி, அதன் ஒரு எடுத்துக்காட்டுதான் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கிறார்.