Sunday, 11 August 2013

From my book shelf

பூவுலகின் நண்பர்கள் -
மாற்றத்துக்கான பெண்கள்-

வங்கரி மாத்தாய்

கடைசியாக...
ஒரு குழிதோண்டி , அதில் மரக்கன்று ஒன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டால், நீங்கள் எதையுமே செய்யவில்லை என்று பொருள் . நீங்கள் வாய்சொல் வீரர்தான் . 'நீங்கள் உங்கள் குரலை உரக்க ஒலிக்கவிட்டால் உங்களது சுற்றுச்சுழல் ஆர்வத்தால் எந்த பயனும் கிடையாது. அது வெறும் சந்தர்பவாதமாகவோ ஒப்புக்கு ஒட்டிக்  கொண்டதாகவோதான் இருக்கும்.









No comments:

Post a Comment