Saturday, 24 August 2013

 முதியவர்கள் தங்களின்  உரிமைகளுக்காக போராடத் தயார் 


இன்று விருதுநகரில் முதியவர்களுக்கான முதியவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். மிக நெகிழ்ச்சியான சந்திப்பு. ஒரு 20 தலைவர்கள் முதியவர்களின் முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி பேசினார்கள். முதலாவதாக, அவர்கள் எதிர்பார்ப்பது, அன்பு, மரியாதை, அவர்களையும் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் அவர்களின் பங்கேற்பு என சொன்னார்கள். 
ராமசாமி தாத்தா ஒரு MGR பாடல் பாடினார்.

முதியவர்களுடன் ஒரு group photo
2010ல், தலைகூத்தல் என்ற பெயரில் நிறைய வயதானவர்கள் அவர்களின் குடும்பதினர்களால் கொல்லப்பட்டனர். அது பற்றிய நான் செய்தி வெளியிட, அது பலதரப்பில் விவாதங்களை ஏற்படுத்தியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நான் பார்க்கும் முதியவர்களின் சிந்தனை என்னை வியக்கவைத்தது. அவர்கள் அவர்களுக்க்கப் போராட முன்வந்துள்ளனர். அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை வைப்பதாக கூறினர். இந்த முதியவர்களிடம் தன்நம்பிகை  இருந்தது. இவர்கள் பயணிக்கத் தயாராகி விட்டனர். தற்போது 109 குழுக்களில் 1,500க்கும் மேற்பட்ட முதியவர்கள் இந்த அமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளனர்.  

4 comments:

  1. Best Wishes for a great Service.
    Can I get reply for a few questions:
    109 Groups - 1500 members - Meeting place in Virudhunagar?
    Contact person's name - address - Mobile Number?
    I am 72.
    - Jeyaraj
    Mob: 9443382475
    www.odamindia.org

    ReplyDelete
  2. contact R.Elango, director of Elders for Elders federation: 9790024490

    ReplyDelete
  3. Dear Pramila Krishnan,
    Thanks for immediate proper reply.
    Can I get your தலைகூத்தல் message?
    Jeyaraj

    ReplyDelete
  4. Dear Pramila,
    I know about தலைகூத்தல் from Mr Elango. He says about your great service for elders.

    ReplyDelete