Journalist specialising in social issues, women and child rights, environment, rural journalism and positive stories
Thursday, 6 July 2023
பெருமகிழ்ச்சி
Thursday, 13 October 2022
Sunday, 17 July 2022
18 வயதில் 13 மொழிகள்: போஜ்புரியில் பேசி காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி
மொழிகளை கற்பதில் உள்ள ஆர்வம் ஆர்த்ராவுக்கு ஒரு தனித்திறமையை கொடுத்திருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியான செய்தி சேகரிப்பாக அமைந்தது.. கூகுள் நியூஸ் இந்த செய்தியை பிக் அப் செய்ததில் மகிழ்ச்சி!!
செய்தியின் லிங்க்:
https://www.bbc.com/tamil/india-62185695
Monday, 9 May 2022
CRYPTOCURRENCY: CHINA TO CHENNAI: கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி?
I got to work on an interesting story on Cryptocurrency. This is an awareness story. The web of cheaters crosses international borders..
LINK TO STORY: https://www.bbc.com/tamil/india-61364497
Saturday, 8 May 2021
சி டி ஸ்கேன் எடுத்தால் கேன்சர் வருமா?
டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா சி டி ஸ்கேன் எடுத்தால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்த கருத்து பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி டி ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள்? அதன் பின்விளைவு என்ன? சிடி ஸ்கேன் யாருக்கு தேவை? என தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டேன். இந்த செய்தி மக்களின் அச்சத்தை போக்குவதோடு, சிடி பற்றி தெரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
செய்தியின் லிங்க்:
https://www.bbc.com/tamil/india-56982852
Saturday, 18 April 2020
CORONA: ATHLETE PLAYERS SUFFER LOCKDOWN
While several sportspersons are locked in their homes, they couldnt go to grounds for practice. I spoke to Arjuna awardee Arokiya Rajiv on his workouts during the corona lockdown days.
https://www.bbc.com/tamil/sport-52331383
