டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா சி டி ஸ்கேன் எடுத்தால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்த கருத்து பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி டி ஸ்கேன் ஏன் எடுக்கிறார்கள்? அதன் பின்விளைவு என்ன? சிடி ஸ்கேன் யாருக்கு தேவை? என தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டேன். இந்த செய்தி மக்களின் அச்சத்தை போக்குவதோடு, சிடி பற்றி தெரிந்துகொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
செய்தியின் லிங்க்:
https://www.bbc.com/tamil/india-56982852
No comments:
Post a Comment