Saturday, 14 July 2018

இந்தியாவில் தொடரும் கொத்தடிமை அவலம்

இந்தியாவில் கொத்தடிமையாக வேலைசெய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது. 
சுதந்திரம் என்பது எல்லோருக்கும் கிடைக்கும் பரிசாக எப்போது மாறும்? 
வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைக்க கொத்தடிமையாக மாறிய ஒரு இளைஞனின் கதை இது. 

https://www.bbc.com/tamil/india-44795335

No comments:

Post a Comment