பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா காவிரி?
LINK: http://www.bbc.com/tamil/india-41348078
திருச்சியில்
செய்தி சேகரிக்க சென்ற சமயத்தில் காவிரி புஷ்கரம் விழா பற்றி தெரியவந்தது. நேரில்
சென்று பாப்போம் என்று போனால், அங்கே வேறு ஒரு கதை இருந்தது..
காவிரிதாயிடம்
தண்ணீர் இல்லாமல் தவிக்கிறாள், பசியோடு இருக்கும் விவசாய நிலங்களுக்கு சொட்டுநீர்
பாசனம் கொடுக்க வழியில்லாமல் சிரமத்தில் அவள் இருகிறாள்...
ஆனால் புஷ்கரம்
விழாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு மக்கள் தங்களின் பாவத்தை போக்குவதற்கு விழா
பேஷாக நடக்கிறது என்று பேசிகொண்ட விவசாயிகளின் கவலை என்னை பாதித்தது..
ஆனால் அரசு
அதிகாரிகள் யாரும் இதுபற்றி பேச தயராக இல்லை...
ஒரு செய்தி
எழுதி இதை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்போம் என்று எண்ணி இந்த செய்தியை
வெளியிட்டேன்...